WCM G P Y Wijesuriya a member of the Sri Lanka Women's National Team became the second runner-up in the Asian Amateur Women Chess Championship 2022 which was concluded on 05th October 2022 in Muscat, Oman. The event was held from 29th September to 05th October 2022. 51 Players from 13 countries competed in this tournament. The tournament was held as 09 rounds event with a time control of 90 minutes plus 30 seconds increment from move 01.
In the initial starting rank list, WCM Pasindi Wijesuriya ranked 11th. She scored 7/9 points at the end of the tournament and she only lost two games. With her performance at the event, Added to her bronze medal, she will gain 32 ELO ratings.
H M H Janandani Abeysinghe also a member of the Sri Lanka Women's National Team competed in this tournament and she scored 5.5/9 points and abled to ranked 13.
2022 ம் ஆண்டுக்கான ஆசிய Amateur பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் 2022 இல் வெண்கலப் பதக்கம் வென்ற WCM GPY விஜேசூரிய
2022 ஆம் ஆண்டு ஐப்பசி 05 ஆம் திகதி ஓமானின் மஸ்கட்டில் நிறைவடைந்த ஆசிய Amateur பெண்களுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் 2022 இல் இலங்கை பெண்கள் தேசிய அணியின் உறுப்பினரான WCM G P Y விஜேசூரிய மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்வு புரட்டாதி 29 முதல் ஐப்பசி 05, 2022 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 51 வீரர்கள் கலந்து கொண்டனர். முதலாவது நகர்விலிருந்து 90 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் அதிகரிப்புடன் நேரக் கட்டுப்பாட்டுடன் 09 சுற்றுகளை கொண்ட நிகழ்வாக இந்தப் போட்டி நடைபெற்றது.
ஆரம்ப தரவரிசைப் பட்டியலில், WCM பசிந்தி விஜேசூரிய 11வது இடத்தைப் பிடித்தார். போட்டியின் முடிவில் அவர் 7/9 புள்ளிகளைப் பெற்றார், மேலும் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தார். நிகழ்வில் அவரது செயல்திறனால் , வெண்கலப் பதக்கத்துடன் சேர்த்து, 32 ELO அவருக்கு அதிகரித்தது.
இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் தேசிய அணியின் உறுப்பினரான எச்.எம்.எச்.ஜனந்தனி அபேசிங்கவும் பங்குபற்றியதோடு, அவர் 5.5/9 புள்ளிகளைப் பெற்று 13ஆவது இடத்தைப் பெற முடிந்தது.